Aarathipen Naan

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்

1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்
- ஆராதிப்பேன்

2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்
பணிந்து குனிந்து ஆராதிப்பேன்
- ஆராதிப்பேன்

3. தூதர்களோடு ஆராதிப்பேன்
ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன்
- ஆராதிப்பேன்

4. குடும்பத்தோடு ஆராதிப்பேன்
குதுகலத்தோடு ஆராதிப்பேன்
- ஆராதிப்பேன்

5. பாடி மகிழ்ந்து ஆராதிப்பேன்
ஆடி புகழ்ந்து ஆராதிப்பேன்
- ஆராதிப்பேன்