Aaviyanavarae Aaviyanavarae

ஆவியானவரே ஆவியானவரே
ஆற்றல் உள்ள ஆவியானவரே
பரிசுத்த ஆவியானவரே

தேற்ற வரும் ஆவியானவரே
புத்தி சொல்லும் ஆவியானவரே
நினைப்பூட்டும் ஆவியானவரே
நிலைத்திருக்கும் ஆவியானவரே

அன்பு கூறும் ஆவியானவரே
அனல்மூட்டும் ஆவியானவரே
அதிசயத்தின் ஆவியானவரே
ஆட்கொள்ளும் ஆவியானவரே

முன்குறித்த ஆவியானவரே
முன்செல்லும் ஆவியானவரே
ஜீவனுள்ள ஆவியானவரே
தெய்வீக ஆவியானவரே

சூட் டெரிக்கும் ஆவியானவரே
சுடர்வீசும் ஆவியானவரே
ஜெபம் கேட்கும் ஆவியானவரே
ஜெயம் கொடுக்கும் ஆவியானவரே

Aaviyanavarae Aaviyanavarae
Aatral ulleh Aaviyanavarae
Parisutheh Aaviyanavarae

Thetreh varum Aaviyanavarae
Bhuthi soloom Aaviyanavarae
Ninaipootoom Aaviyanavarae
Nilzhthirukoom Aaviyanavarae

Anbu koorum Aaviyanavarae
Analmootum Aaviyanavarae
Athisayathin Aaviyanavarae
Aatkolum Aaviyanavarae

Moonkuritheh Aaviyanavarae
Munsellum Aaviyanavarae
Jeevanulleh Aaviyanavarae
Dheiveegeh Aaviyanavarae

Sooterickum Aaviyanavarae
Sooderveesum Aaviyanavarae
Jebam Kektkum Aaviyanavarae
Jeyam Kodukum Aaviyanavarae