Agilathaiyum Agayathaiyum

அகிலத்தையும் ஆகாயத்தையும்
உந்தன் வல்ல பராக்கிரமத்தாலே
ஆண்டவன் நீர் சிருஷ்டித்தீரே
உந்தன் நல்ல கரத்தினாலே
- அகிலத்தையும்

ஆகாதது ஒன்றுமில்லை உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை
ஆகாதது ஒன்றுமில்லை உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை

சர்வ வல்லவரே கன மகிமைக்கு பாத்திரரே
ஆகாதது என்றும் ஏதுமில்லை உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை
- சர்வ வல்லவரே

Agilathaiyum aagayathaiyum
Unthan valla paragramathaalae
Aandavan neer sirusthitheerae
Unthan nalla karathinaalae - Agilathaiyum

Aagathathu ondrumillai ummal
Aagathathu ondrumillai
Aagathathu ondrumillai ummal
Aagathathu ondrumillai

Sarva vallavarae kana magimaiku paathirarae
Aagathathu endrum yaethumillai ummal
Aagathathu ondrumillai - Sarva vallavarae