Alaganavar Thooyavarae Uyarnthavarae

அழகானவர் தூயவரே
உயர்ந்தவரே என் அன்பே-2
ஆயிரங்களில் நீங்க அழகானவர்
என் வாழ்வின் நேசர் நீரே
சாரோனின் ரோஜாவும்
பள்ளத்தாக்கின் புஷ்பமே
உம்மை நான் அறிந்து கொண்டேன்-2 -அழகானவர்

உங்களை பார்க்கணும்
உம் பாசத்தில் மூழ்கணும்
இது தான் என் ஆசை ஐயா
உங்களை பார்க்கணும்
உம் பாசத்தில் மூழ்கணும்
இது தான் என் வாஞ்சை ஐயா-2 -அழகானவர்

இயேசுவே என் இயேசுவே
உம்மை போல யாரும் இல்லை-4 -அழகானவர்


Alaganavar thooyavarae
Uyarnthavarae en anbae - 2
Aayirangalil neenga alaganavar
En vallvin nesar neerae
Saaronin rojavum
Palathaakin pushpamae
Ummai naan arinthu kondaen - 2 - Alaganavar

Ungalai parkanum
Um paasathil moolganum
Ithu thaan en aasai ayya
Ungalai parkanum
Um paasathil moolganum
Ithu thaan en vaanjai ayya - 2 - Alaganavar

Yesuvae en yesuvae
Ummai pola yarum illai - 2 - Alaganavar