Alavilla Anantham

அளவில்லா ஆனந்தம் நம் தேவன் தந்தார்
ஒரு மனதோடு ஆராதிக்க ஸ்தலம் ஒன்றை தந்தார்

நிறைவான வாழ்வினை நம் தேவன் தந்தார்
மன உருக்கமாய் உதவிட ஸ்தலம் ஒன்றை தந்தார்

பரிசுத்த கரங்களினை உயர்த்தி நன்றி செலுத்திடுவோம்
முழு மனதோடு நன்றி பலிகள் செலுத்திடுவோம்

பரிசுத்த சரீரத்தை பலியாக செலுத்திடுவோம்
புத்தியுள்ள ஆராதனை அனுதினமும் செலுத்திடுவோம் - அளவில்லா ஆனந்தம்

ஆவியில் ஆராதிக்க ஒன்றுக்கூடி வந்துள்ளோம்
இயேசுவை ஆராதிக்க ஏகமாக சேர்ந்துள்ளோம் (2)

வசனத்தில் பசியாற ஒன்றுக்கூடி வந்திடுவோம்
விழுந்தாலும் உயிர்ப்பிக்கும் தேவனையே நம்பிடுவோம் (2) - அளவில்லா ஆனந்தம்

பாவங்கள் போக்கிடவே வியாதிகள் நீங்கிடவே
பிசாசுகள் துரத்திடவே இயேசுவின் நாமத்தில் கூடிடுவோம் (2)

மகிமையில் அவரைக் காணும் அந்நாளும் நெருங்கிடுதே
சபையாக எடுத்துக்கொள்ள பரிசுத்தம் (ஆயத்தம்)
ஆகிடுவோம் (2) - அளவில்லா ஆனந்தம்

ஆவியின் கனியினால் அவங்களை நிரப்பிடுவோம்
ஒளிவீசும் சுடராக அனுதினமும் ஜொலித்திடுவோம் (2)

வாடாத அழியாத மாசற்ற கிரீடத்தை
இயேசுவின் கரங்களில் பெற்றிடவே ஓடிடுவோம் (2) - அளவில்லா ஆனந்தம்

Alavilla anantham nam devan thanthar
Oru manathodu aarathika sthalam ondrai thanthar

Niraivana valvinai nam devan thanthar
Mana vurukamaai vuthavida sthalam ondrai thanthar

Parisutha karangalinai vuyarthi nandri seluthiduvom
Mulu manathodu nandri baligal seluthiduvom

Parisutha sareerathai baliyaga seluthiduvom
Puthiyulla aarathanai anuthinamum seluthiduvom - Alavilla anantham

Aaviyil aarathika ondrukoodi vanthullom
Yesuvai aarathika yegamaga sernthullom (2)

Vasanathil pasiyara ondrukoodi vanthiduvom
Vilunthalum uyirpikum devanaiyae nambiduvom (2) - Alavilla anantham

Paavangal pokidavae viyathigal neengidavae
Pisasugal thurathidavae yesuvin namathil koodiduvom (2)

Magimaiyil avarai kaanum annalum nerungiduthae
sabaiyaga eduthukolla parisutham (aayatham) Aagiduvom (2) - Alavilla anantham

Aaviyin kaniyinaal avangalai nirapiduvom
Oliveesum sudaraga anuthinamum jolithiduvom (2)

Vaadatha aliyatha maasatra greedathai
Yesuvin karangalil petridavae oodiduvom (2) - Alavilla anantham