Alleluiah Thuthi Magimai

அல்லேலூயா துதி மகிமை
என்றும் இயேசுவுக்கே செலுத்திடுவோம் (2)
ஆ . . . அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஆ . . . அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

1. மோட்சத்தை அடைந்திடவே
பாடுகள் படவேண்டும் - மோட்சத்தை
பாடுகள் மத்தியில் பரமன் இயேசுவின்
நிலைத்து நிற்க வேண்டும் - பாடுகள் மத்தியில் பரமன் இயேசுவின்
- அல்லேலூயா துதி மகிமை

2. ஜெபத்திலே தனித்திருந்து
அவர் சித்தம் நிறைவேற்று - ஜெபத்திலே தறித்திருந்து
முடிவு பரியந்தம் அவரில் நிலைத்து
பலனைப் பெற்றுக் கொள் - முடிவு பரியந்தம் அவரில் நிலைத்து
- அல்லேலூயா துதி மகிமை

3. சென்றவர் வந்திடுவார்
அழைத்து சென்றிடவே - சென்றவர் வந்திடுவார்
அவருடன் சென்றிட ஆயத்தமாவோம்
மகிமையில் சேர்ந்திடவே - அவருடன் சென்றிட ஆயத்தமாவோம்
- அல்லேலூயா துதி மகிமை

அல்லேலூயா துதி மகிமை
என்றும் இயேசுவுக்கே செலுத்திடுவோம் (2)


Alleluiah thuthi magimai
Endrum yesuvukae seluthiduvom (2)
Aah... alleluiah alleluiah alleluiah
Aah... alleluiah alleluiah alleluiah

1. Motchathai adainthidavae
Paadugal pada vendum - Motchathai
Paadugal mathiyil paraman yesuvin
Nilaithu nirka vendum - Paadugal mathiyil
- Alleluiah thuthi magimai

2. Jebathilae thanithirunthu
Avar sitham niraivethru - Jebathilae thanithirunthu
Mudivu pariyantham avaril nilaithu
Belanai petru kol - Mudivu pariyantham
- Alleluiah thuthi magimai

3. Sendravar vanthiduvaar
Alaithu sendridavae - Sendravar
Avarudan sendrida aayathamaavom
Magimaiyil sernthidavae - Avarudan
- Alleluiah thuthi magimai

Alleluiah thuthi magimai
Endrum yesuvukae seluthiduvom (2)