Anbinaal Anaithida

அன்பினால் அணைத்திடஇ ஆதவன் தோன்றினார்
துன்பங்கள் யாவையும் அகற்றிட
துங்கவன் பிறந்தாரே

விண்மீன்கள் வாழ்த்துப்பாட
விண்மீனாய் பிறந்தார்
மேய்ப்பர் கூட்டம் புகழ்பாட
மேய்ப்பர் இயேசு பிறந்தார்

1. சிலுவை சுமந்திட தட்சனாய் உதித்தாரே
பாவி என்னை மீட்டிட
பாலனாய் பிறந்தாரே
- விண்மீன்கள்

2. அற்புதங்கள் செய்திட அற்புதமாய் பிறந்தார்
பாவங்கள் போக்கிடவே
பாவக்கோலம் எடுத்தார்
- விண்மீன்கள்

3. பிசாசின் கண்ணியில் நாம் அகப்பட்டிருந்தோமே
விடுவிக்க நம் தேவன்
கண்ணி மடியில் பிறந்தாரே
- விண்மீன்கள்