Baktharae Vaarum

பக்தரே வாரும்
ஆசை ஆவலோடும்

நீர் பாரும், நீர் பாரும் இப்பாலனை
வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே!
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும், இயேசுவே

தேவாதி தேவா, ஜோதியில் ஜோதி,
மானிட தன்மை நீர் வெறுத்தலீர்
தெய்வ குமாரன், ஒப்பில்லாத மைந்தன்!

மேலோகத்தாரே, மா கெம்பீரத்தோடு
ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுவேன்
விண்ணில் கர்த்தர் நீர், மா மகிமை ஏற்பீர்!

இயேசுவே வாழ்க! இன்று ஜென்மித்தீரே,
புகழும் ஸ்துதியும் உண்டாகவும்
தந்தையின் வார்த்தை, மாம்சம் ஆனார் பாரும்!


Baktharae vaarum
Aasai aavalodum

Neer paarum, neer paaarum ibalanai
Vaanorin rajan christu pirantharae!
Sasthangkam seiya vaarum,
Sasthangkam seiya vaarum,
Sasthangkam seiya vaarum, yesuvae

Devathi deva, jothiyil jothi,
Maanida thanmai neer veruthaleer
Deiva kumaran, opilatha mainthan!

Melogatharae, maa kembeerathodu
Jenma narseithi paadi potruvaen
Vinnil karthar neer, maa magimai yerpeer!

Yesuvae vaalga! indru jenmitheerae,
Pugalum sthuthiyum undagavum
Thanthaiyin vaarthai, mamsam aanar paarum!