Bethlahem Oorinile

பெத்லகேம் ஊரினிலே, மாட்டு தொழுவதிலே
நம் இயேசு பிறந்தாரே, பிறந்தாரே பிறந்தாரே
நம் இயேசு பிறந்தாரே, நம் வாழ்வை மாற்றிடவே
பிறந்தாரே பிறந்தாரே, புது வாழ்வு தந்திடவே

ஜீவன் தந்திடவே, நம்மை மீட்டிடவே
நம் இயேசு பிறந்தாரே, பிறந்தாரே பிறந்தாரே
நம் இயேசு பிறந்தாரே, நம் வாழ்வை மாற்றிடவே
பிறந்தாரே பிறந்தாரே, புது வாழ்வு தந்திடவே

தூதர்கள்; பாடிடவே, மேய்ப்பர்கள்; போற்றிடவே
நம் இயேசு பிறந்தாரே, பிறந்தாரே பிறந்தாரே
நம் இயேசு பிறந்தாரே, உலகத்தை வென்றிடவே
பிறந்தாரே பிறந்தாரே, நம்மை பரலோகம் சேர்த்திடவே

வானம் போற்றிடவே, பூமி மகிழ்ந்திடவே
நம் இயேசு பிறந்தாரே, பிறந்தாரே பிறந்தாரே
நம் இயேசு பிறந்தாரே, உலகத்தை வென்றிடவே
பிறந்தாரே பிறந்தாரே, நம்மை பரலோகம் சேர்த்திடவே

ராஜாதி ராஜானவர், தேவாதி தேவனவர்
கர்த்தாதி கர்த்தரும் அவரே
நமக்காக பிறந்தாரே, நம் இயேசு பிறந்தாரே
நம் வாழ்வை மாற்றிடவே, பிறந்தாரே பிறந்தாரே,
புது வாழ்வு தந்திடவே
கைதத்தி ஆர்ப்பரிப்போம், நடனமாடி அகமகிழ்வோம் (2)


Bethlahem oorinilae, maatu tholuvathilae
Nam Yesu piranthaarae, piranthaarae piranthaarae
Nam yesu piranthaarae, nam vaalvai maatridavae
Piranthaarae piranthaarae, puthu vaalvu thanthidavae

Jeevan thanthidavae, namai meetidavae
Nam Yesu piranthaarae, piranthaarae piranthaarae
Nam yesu piranthaarae, nam vaalvai maatridavae
Piranthaarae piranthaarae, puthu vaalvu thanthidavae

Thoothar paadidavae, maeipar potridavae
Nam Yesu piranthaarae, piranthaarae piranthaarae
Nam yesu piranthaarae, ulagathai vendridavae
Piranthaarae piranthaarae, namai paralogam serthidavae

Vaanam potridavae, boomi magilthindavae
Nam Yesu piranthaarae, piranthaarae piranthaarae
Nam yesu piranthaarae, ulagathai vendridavae
Piranthaarae piranthaarae, namai paralogam serthidavae

Rajathi rajanavar, Devathi devanavar
Karthathi kartharum avarae
Namakaga pirantharae, nam yesu pirantharae
Nam vaalvai maatridavae, pirantharae pirantharae,
Puthu vaalvu thanthidavae
Kaithathi aarparipom, nadanamaadi agamagilvom(2)