Deva Aattukuttiyin Ratham

தேவ ஆட்டுக்குட்டியின் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
பாவங்கள் போக்கினதே இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
மீட்டெடுத்த இயேசுவின் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
தேவனோடு இணைத்திட்ட இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் - இயேசுவின்
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்

நீதிமானாய் மாற்றின இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
அதிகாரம் கொடுத்திட்ட இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
பரிந்து பேசும் இயேசுவின் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
பாதுகாக்கும் இயேசுவின் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் - இரத்தம் ஜெயம்

சாபங்கள் ஒளித்திட்ட இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
செழிப்பாய் வாழவைக்கும் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
காயப்பட்ட இயேசுவின் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
சுகத்தை ஈந்திட்ட இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் - இரத்தம் ஜெயம்

மரணத்தை முறித்தட்ட இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
பாதாளத்தை ஜெயங்கொண்ட இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
சாத்தானை சங்கரித்த இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
வெற்றி மேல் வெற்றி தரும் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் - இரத்தம் ஜெயம்


Deva aathukuttiyin iratham jeyam
Iratham jeyam yesuvin iratham jeyam
Paavangal pokinathae iratham jeyam
Iratham jeyam yesuvin iratham jeyam
Meetuedutha yesuvin iratham jeyam
Iratham jeyam yesuvin iratham jeyam
Devanodu inathitha iratham jeyam
Iratham jeyam yesuvin iratham jeyam

Iratham jeyam iratham jeyam
Iratham jeyam iratham jeyam
Iratham jeyam iratham jeyam - Yesuvin
Iratham jeyam iratham jeyam

Neethimaanaai matrina iratham jeyam
Iratham jeyam yesuvin iratham jeyam
Athigaram koduthitha iratham jeyam
Iratham jeyam yesuvin iratham jeyam
Parinthu paesum yesuvin iratham jeyam
Paathugakum yesuvin iratham jeyam
Iratham jeyam yesuvin iratham jeyam - Iratham jeyam

Saabangal olithitha iratham jeyam
Iratham jeyam yesuvin iratham jeyam
Selipaai valavaikum iratham jeyam
Iratham jeyam yesuvin iratham jeyam
Kaayapatha yesuvin iratham jeyam
Iratham jeyam yesuvin iratham jeyam
Sugathai einthitha iratham jeyam
Iratham jeyam yesuvin iratham jeyam - Iratham jeyam

Maranathai murithitha iratham jeyam
Iratham jeyam yesuvin iratham jeyam
Paathalathai jeyakonda iratham jeyam
Iratham jeyam yesuvin iratham jeyam
Saathaanai sangaritha iratham jeyam
Iratham jeyam yesuvin iratham jeyam
Vetri mael vetri tharum iratham jeyam
Iratham jeyam yesuvin iratham jeyam - Iratham jeyam