Devareer Nee Sagazhamum Seiya Vallavar

தேவரீர் நீ சகலமும் செய்ய வல்லவர்
தேவனே உமக்கொப்பான தேவன் யார்
நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்
நீர் செய்வதை தடுப்பவன் யார் (2)
- தேவரீர் நீ சகலமும்

1. தரிசனம் தந்தவர் நீரல்லவோ
தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே
சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன்
சர்வ வல்லவர் நீர்தானே (2)
- தேவரீர் நீ சகலமும்

2. தடைகளை உடைப்பவர் நீர்தானே
தடுப்பவர் எவரும் இங்கில்லையே
கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்
கன்மலையே உம்மை துதித்திடுவேன் (2)
- தேவரீர் நீ சகலமும்

உமக்கொப்பானவர் யார்
உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும்
உமக்கொப்பானவர் யார்


Devareer Neer Sagalamum Seiyya Vallavar
Devanae Umakku Oppaana Devan Yaar (2)
Neer Seiyya Ninaiththadhu Niraiverum
Neer Seivadhai Thaduppavan Yaar (2)
- Devareer Neer Sagalamum

1. Dharisanam Thandhavar Neer Allavo
Thavaraamal Niraivaetri Mudippeerae
Savaalgal Endrum Jeyiththiduvaen
Sarva Vallavar Neer Thaanae
- Devareer Neer Sagalamum

2. Thadaigalai Udaippavar Neer Thanae
Thaduppavar Yevarum Ingillaiyae
Kadalaiyum Aattriyum Kadandhiduvaen
Kanmalaiyae Ummai Thuthithiduvaen
- Devareer Neer Sagalamum

Umakku Oppanavar Yaar
Umakku Oppanavar Yaar
Vaanaththilum Boomiyilum
Umakku Oppanavar Yaar