Ellai Illatha Um

எல்லை இல்லாத உம் அன்பால்
என் மனம் கொள்ளை கொண்டவரே

மகா ராஜாவே என் இயேசையா
என்னை ஆளும் மன்னவரே
என் ஆசை நாயகரே

மங்கி எரியும் திரியாய் வாழ்ந்தேன்
என்னை வெறுக்கவில்லை
நெரிந்துபோன என் வாழ்வை
முறிந்திட விடவில்லை
ஒன்னுமே புரியலப்பா
என் அறிவுக்கும் எட்டலப்பா
ஆனாலும் உந்தன் அன்பு பெரியதப்பா - மகா ராஜாவே

தாயைபோல தேற்றினதை
எப்படி நான் சொல்லுவேன்
ஒரு தந்தையைபோல சுமந்ததை
என்னனு நான் சொல்லுவேன்
அதிசயம் அதிசயமே உம் அன்போ ஆச்சரியமே
என்னையும் கைவிடாத நேசமே - மகா ராஜாவே


Ellai illaatha um anpaal
En manam kollai konndavarae

Makaa raajaavae en iyaesaiyaa
Ennai aalum mannavarae
En aasai naayakarae

Mangi eriyum thiriyaay vaalnthaen
Ennai verukkavillai
Nerinthupona en vaalvai
Murinthida vidavillai
Onnumae puriyalappaa
En arivukkum ettalappaa
Aanaalum unthan anpu periyathappaa - Maha rajavae

Thaayaipola thaettinathai
Eppati naan solluvaen
Oru thanthaiyaipola sumanthathai
Ennanu naan solluvaen
Athisayam athisayamae um anpo aachcharyamae
Ennaiyum kaividatha naesamae - Maha rajavae