En Aathumave En Ullame

என் ஆத்துமாவே என் உள்ளமே
கர்த்தரை ஸ்தோத்தரி
என் ஆத்துமாவே என் உள்ளமே
அவர் நாமத்தை ஸ்தோத்தரி
- என் ஆத்துமாவே என் உள்ளமே

1. அவர் செய்த நன்மை உதவிகளை
என்றென்றும் மறவாதே
அவர் பரிசுத்தர் மகத்துவர்
ஆத்மாவே நேசரே
- என் ஆத்துமாவே என் உள்ளமே

2. வியாதியை எல்லாம் குணமாக்கினார்
கர்த்தரை ஸ்தோத்தரி
அவரைப் போற்றுவோம் புகழுவோம்
என்றென்றும் நல்லவர்
- என் ஆத்துமாவே என் உள்ளமே