En Anbae En Anbae

என் அன்பே என் அன்பே
என் அன்பே என் அன்பே - 2

1. உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் நான் உம்மை பார்க்கணும்
உந்தன் முகத்தை பார்த்து நான் உம்மை ரசிக்கணும்
- என் அன்பே என் அன்பே - 2

2. பாவியைப் போல சதுரத்தில் நின்னு பார்த்திட விரும்பவில்லை
பிள்ளையைப் போல உம்மிடம் வந்து பேசிட விரும்புகிறேன்
- என் அன்பே என் அன்பே - 2

3. மகனாய் வந்து மடியில் தவிழ்ந்து நேசம் மகிழ்ந்திடுவேன்
முத்தத்தைத் தந்து பாசத்தைக் காட்டி பரவசமாயிடுவேன்
- என் அன்பே என் அன்பே - 2

4. வாரினால் அடிபட்ட முள்முடி சுமந்த அன்பை எண்ணுகிறேன்
துரோகியாய் இருந்த என்னையும் நேசித்த அன்பைப் பாடுகிறேன்
- என் அன்பே என் அன்பே - 2

5. நீர் வெறுத்திடும் எல்லாக் காரியம் விட்டு முற்றிலும் விலகிடுவேன்
அறைக்குள் வந்து அருகில் உம்மோடு இரகசியம் பேசிடுவேன்
- என் அன்பே என் அன்பே - 2