En Chellam Neengadhan Yessaiya

என் செல்லம் நீங்க தான் ஏசையா
என் செல்வம் நீங்க தான் ஏசையா - 2

விலையேறப் பெற்றவரே
என்னை ஆளும் பரிசுத்தரே - 2
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை - என் செல்லம்

1. பாவியான என்னை நேசித்தீரே
துரோகியான என்னை அணைத்தீரே - 2 - விலையேறப்

2. உடைந்து போன என்னை உருவாக்கியே
வெறுமையான என்னை உயர்த்தினீரே - 2 - விலையேறப்


En Chellam Neenga than Yesaiya
En Selvam Neenga than Yesaiya - 2

Villaiyara petravarae
Ennai Azhum parisuththarae - 2
Aarathanai Aarathanai
Aarathanai Aarathanai. - En Chellam

1. Paaviyana ennai Nesithirae
Throkiyana ennai Anaithirae - 2 - Villaiyara

2. Udainthu pona ennai Uruvakkiye
Verumaiyana ennai uyarthineerae - 2 - Villaiyara