En Inba Thunba Neram

என் இன்ப துன்ப நேரம்
நான் உம்மைச் சேருவேன் (2)
நான் நம்பிடுவேன்
பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்
- என் இன்ப துன்ப நேரம்

நான் நம்பிடும் தெய்வம் இயேசுவே
நான் என்றுமே நம்பிடுவேனே (2)
தேவனே இயேசு ராஜனே
தேற்றி என்னை தாங்கிடுவார் (2)
- என் இன்ப துன்ப நேரம்

இவரே நல்ல நேசர் என்றுமே
தாங்கி என்னை நடத்துவார் (2)
தீமைகள் சேதங்கள்
சேரா என்னை காத்திடுவார் (2)
- என் இன்ப துன்ப நேரம்