En Jeevan Neerthanae En Thuthiyum Neerthanae

என் ஜீவன் நீர்தானே
என் துதியும் நீர்தானே
எனக்காய் மரித்தீரே
உமக்காய் வாழ்வேனே (2)

உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் (2)

1. என் கண்ணீர் துடைத்திடவே
நீர் செந்நீர் சிந்தினீரே
என் பலியை போக்கிடவே
நீர் பலியாய் மாறினீரே (2)

சிலுவை சுமந்தீரே
நீர் என்னை நினைத்தீரே (2)
- உம்மை நேசிக்கிறேன்

2. என் பாவங்கள் பாராமல்
உம்முகத்தை மறைத்தீரே
என் மீறுதல் எண்ணாமல்
கிருபை அளித்தீரே (2)

மன்னியும் என்றேனே
மறந்தேன் என்றீரே (2)
- உம்மை நேசிக்கிறேன்

உம்மை நேசிக்கிறேன் என் தகப்பன் நீரே
உம்மை நேசிக்கிறேன் என் தாயும் நீரே
உம்மை நேசிக்கிறேன் என் நண்பன் நீரே
உம்மை நேசிக்கிறேன்


En jeevan neerthanae
En thuthiyum neerthanae
Enakai maritheerae
Umakai valvenae (2)

Ummai nesikindren ummai nesikindren
Ummai nesikindren ummai nesikindren (2)

1. En kaneer thudaithidavae
Neer seneer sinthineerae
En baliyai pokidavae
Neer baliyai marineerae (2)

Siluvai sumantheerae
Neer ennai ninaitheerae (2)
- Ummai nesikindren

2. En pavangal paramal
Ummugathai maraitheerae
En meeruthal ennamal
Kirubai alitheerae (2)

Maniyum endraenae
Maranthaen endreerae (2)
- Ummai nesikindren

Ummai nesikindren en thagapan neerae
Ummai nesikindren en thaayum neerae
Ummai nesikindren en nanban neerae
Ummai nesikindren