En Jeevananaalum Saavaanaalum

என் ஜீவன் ஆனாலும்
சாவானாலும் பின்பற்றுவேன் - 2

நன்மை ஒன்றும்
இல்லாதிருந்தும்
பின்னேயும் நேசித்தீர் என் இயேசுவே - என் ஜீவன்

1. பரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம்
தேடிடவே மறந்து போனேன் -2
பரிசுத்த ஆவி பருகிட செய்யும்
நித்தமும் உம் சித்தம் செய்திடவே - என் ஜீவன்

2. உலகின் மாயை வலையில் விழுந்தேன்
தப்பிடாமல் சிக்குண்டேனே - 2
உன்னத ஆவி ஊற்றுமே தேவா
உலகத்தின் பெருமையை வெறுத்திடவே - என் ஜீவன்

3. கல்வாரி சிநேகம் சொல்ல மறந்தேன்
கள்ளனையும் மாற்றும் விந்தை - 2
உற்சாக ஆவி தாங்கிட செய்யும்
ஊர் எங்கும் உம் அன்பை சொல்லிடவே - என் ஜீவன்


En jeevan aanalum
Saavanaalum pinpatruvaen - 2

Nanmai ondrum
Illathirunthum
Pinayum nesitheer en yesuvae - En Jeevan

1. Parisutha vaanjai paraman sneham
Thedidavae maranthu ponaen - 2
Parisutha aavi parigida seiyum
Nithamum um sitham seithidavae - En Jeevan

2. Ulagin maayai valaiyil vilunthaen
Thapidaamal sikundaenae - 2
Unnatha aavi ootrumae deva
Ulagathin perumaiyai veruthidavae - En jeevan

3. Kalvari sneham solla maranthaen
Kallanaiyum maatrum vinthai - 2
Urchaga aavi thaangida seiyum
Oor engum um anbai solidavae - En jeevan