En Koodave Irum

என் கூடவே இரும் ஓ இயேசுவே
நீரில்லாமல் நான் வாழ முடியாது
என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
நீரில்லாமல் நான் வாழ முடியாது (2)

1. இருளான வாழ்க்கையிலே
வெளிச்சம் ஆனீரே
உயிரற்ற வாழ்க்கையிலே
ஜீவன் ஆனீரே (2)
என் வெளிச்சம் நீரே
என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) - என் கூடவே

2. கண்ணீர் சிந்தும் நேரத்தில்
நீர் தாயுமானீரே
காயப்பட்ட நேரத்தில் நீர்
தகப்பனானீரே
என் அம்மாவும் நீரே
என் அப்பாவும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) - என் கூடவே

3. வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
சோதனை நேரத்தில்
நண்பரானீரே (2)
என் வைத்தியர் நீரே
என் நண்பரும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) - என் கூடவே


En koodave irum ooo yesuve
Neerilamal naan vazha mudiyathu
En pakathilae irum ooo yesuve
Neerilamal naan vazha mudiyathu (2)

1. Irulaana valkaiyile
Velicham aaneere
Uyirathra valkaiyile
Jeevan aaneere (2)
En jeevanum neere enakellamae neengathanappa (2) - En koodave

2. Kaneer sinthum nerathil
Neer thaayumaaneere
kayapathal nerathil neer
Thagapanaaneere
En ammavum neere
En appavum neere enakellamae neengathanappa (2) - En koodave

3. Viyathiyin nerathil vaithiyananeere
Sothanai nerathil
Nanbaraneere (2)
En vaithiyar neere
En nanbarum neere enakellamae neengathanappa (2) - En koodave