En Unarvinilae Kalandhavarae

என் உணர்வினிலே கலந்தவரே
என் நினைவினிலே நிற்பவரே - (2)
என் கனவினிலே வருபவரே
என் இதயத்திலே நிறைந்தவரே - (2)

உம்மை ஆராதிக்கின்றேனையா இயேசுவே - (8)

1. என் உறவினில் கலந்து தந்தையானீரையா
என் வாழ்வினில் இணைந்து தலைவனானீரையா (2) - என் உணர்வினிலே

2. என் ஆவியில் இசைந்து ஒன்றாய் கலந்தீரையா
என் துயரத்தில் கலந்து ஒளஷதமானீரையா (2) - என் உணர்வினிலே

3. என் தனிமையில் இணைந்து துணையாய் வந்தீரையா
என் பயணத்தில் இணைந்து பாதை காட்டீனீரையா (2) - என் உணர்வினிலே


En unarvinilae kalandhavarae
En ninaivinilae nirpavarae -- (2)
En kanavinilae varubavarae
En idhayathilae niraindhavarae -- (2)

Ummai Aarathikindraen Aiyya Yesuvae -- (8)

1. En uravinil kalandhu thanthaiyaneer aiyya
En vaalvinil inaindhu thalaivanaaneer Aiyya -- (2) -- Ummai Aarathikindraen

2. En naavinil isaindhu ondraai kalandheer aiyya
En thuyarathil kalandhu oushadhamaneeraiyya -- (2) -- Ummai Aarathikindraen

3. En thanimaiyil inaindhu thunaiyaai vandheeraiyya
En payanathil inaindhu paathaiKaatineerea -- (2) -- Ummai Aarathikindraen