En Yesuvai Pol Azhagullor

என் இயேசுவை போல் அழகுள்ளோர் யாருமில்லை உலகில்
இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை (2)

பூரண அழகுள்ளவரே
பூவில் எந்தன் வாழ்க்கையதில்
நீரே போதும் வேறே வேண்டாம்
எந்தனை அன்பர் இயேசுவே
மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன் (2)

சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டு கொண்டிரே
சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன் (2)
- பூரண அழகுள்ளவரே

லோக சுகமேன்மை எல்லாம் எந்தன் கவர்ச்சித்தால்
பாவ சோதனைகள் எல்லாம் என்னை சோதித்தால் (2)
- பூரண அழகுள்ளவரே

தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே
நேசரே நீர் வேகம் வந்து என்னை சேருமே (2)
- பூரண அழகுள்ளவரே