Ennai Azhlum Yesuve

என்னை ஆளும் இயேசுவே ஆராதனை
என்னை காக்கும் கர்த்தரே ஆராதனை (2)
ஆராதனை ஆராதனை
ஆராதனை துதி ஆராதனை (2)

பரலோக தேவனே ஆராதனை
தூதர் போற்றும் ஆராதனை
- ஆராதனை ஆராதனை
- என்னை ஆளும்

உன்னத தேவனே ஆராதனை உயிருள்ள ராஜனே ஆராதனை
- ஆராதனை ஆராதனை
- என்னை ஆளும்