Ennai Thanthaen Yesuvae

என்னை தந்தேன் இயேசுவே தந்தேன் இயேசுவே
ஏற்றுக் கொள்ளும் என் நேசரே
உம்மைப் போல மாற்றிட என்னை மாற்றிட
உம் ஜீவன் தந்தீரே
- என்னைத் தந்தேன் இயேசுவே

ஆவியில் நிறைந்து ஜெபித்திட
வல்லமை தருபவர் நீரே (2)
ஆவியில் நான் பெலப்படவே
உம் அக்கினியை ஊற்றுமைய்யா (2)
- என்னைத் தந்தேன் இயேசுவே

யாக்கோபின் தேவன் நீரே (2)
உயிரில் கலந்து உறவாடிட
உம் இரத்தம் சிந்தினீர் இயேசுவே (2)
- என்னைத் தந்தேன் இயேசுவே

ஒருவரும் சேரா ஒளியினில்
வாசம் செய்பவர் நீரே (2)
கேரூபீன்கள் சேராபீன்கள்
அல்லேலூயா பாடிடுவார் (2)
- என்னைத் தந்தேன் இயேசுவே