Indha Namathil Jeyam Undu

இந்த நாமத்தில் ஜெயம் உண்டு இந்த நாமத்தில் சுகமுண்டு இந்த நாமத்தில் வல்லமை உண்டு இந்த நாமம் மேலானது (2)

இந்த நாமம் போல வேற நாமம் இல்லையே இயேசுவின் நாமமிது இந்த நாமம் சொன்னால் பயமெல்லாம் தீருமே இயேசுவின் நாமமிது

இயேசுவின் நாமம் மேலான நாமம் (2)

சாபக் கட்டுகள் உடைந்திடும் அற்புதங்கள் திரளாய் நடந்திடும் வானமும் பூமியும் வணங்கிடும் இந்த நாமம் மேலானது (2)
- இந்த நாமம் போல வேற நாமம்
- இயேசுவின் நாமம் மேலான நாமம்


Indha Naamathil Jeyam undu Indha Naamathil Sugamundu Indha Naamathil Vallamai undu Indha Naamam Maelaanadhu (2)

Indha Naamam Pola Verae Naamam illaiyae Yesuvin Naamamidhu Indha Naamam Sonnaal Bayamellaam Theerumae Yesuvin Naamamidhu

Yesuvin Naamam Melaana Naamam (2)

Saabak kattugal Udaindhidum Arpudhangal Thiralaai Nadandhidum Vaanamum Boomiyum Vanangidum Indha Naamam Maelaanadhu (2)
- Indha Naamam Pola
- Yesuvin Naamam Melaana