Innum Thuthipaen Innum Potruven

இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
இன்னும் உம்மை ஆராதிப்பேன் - 2

எக்காலமும் நான் துதிப்பேன்
எந்நேரமும் நான் போற்றுவேன் - 2

1. வியாதியின் வேதனை பெருகினாலும்
மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும் - 2
மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்
உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர் - 2

2. நம்பிக்கை யாவுமே இழந்தாலும்
எல்லாமே முடிந்தது என்றாலும் - 2
எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்
என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் - 2

நல்லவர் வல்லவர் சர்வ வல்லவர் - 4
- இன்னும் துதிப்பேன்

3. தனிமையின் எண்ணங்கள் சூழ்ந்தாலும்
கண்ணீரே படுக்கையாய் மாறினாலும் - 2
என்னை அரவணைத்து கட்டியெழுப்பிடுவீர்
நான் இழந்தவற்றை இரட்டிப்பாய் தருவீர் - 2


Innum Thuthippen
Innum Potruven
Innum Ummai Aarathippen - 2

Ekkalamum Naan Thuthippen
Enneramum Naan Potruven - 2

1. Vyathiyin Vethanai Peruginaalum
Maranathin Bayam Ennai Soozhnthalum - 2
Meendum Ezhuppiduveer Belan Koduthiduveer
Unthan Thazhumbugalal Kunamakkiduveer - 2

2. Nambikkai Yavumae Izhanthalum
Ellamae Mudinthathu Endralum - 2
Enthan Kallaraiyin Kallai Purattiduveer
Ennai Marubadiyum Uyirthezhumba Seiveer - 2

Nallavar Vallavar Sarva Vallavar - 4
- Innum Thuthippen

3. Thanimayin ennangal soolnthaalum
Kannerae padukayai maarinaalum - 2
Ennai aravanaithu kattiyelupiduveer
Naan Ilanthavarai iratippai tharuveer - 2