Ithuvarai Nadathinaar

இதுவரை நடத்தினார்
இனிமேலும் நடத்துவார்
சொன்னதை செய்திட்டார்
சொல்லாததும் செய்யுவார்

ஆராதிப்பேன் -2
நடத்தின வழிகளை நினைத்து
நன்றி சொல்வேன் -2

1. காற்றும் வீசியே
கடல் அலைகளும் எழும்பியே
கப்பலும் மோதியே பெரும் கலக்கம் வந்ததே -2
இரையாதே என்றாரே
என் அப்பன் இயேசுவே -2
எந்தன் படகின்
தளபதி நீர்தானே-2
- ஆராதிப்பேன்.......

2. நன்மையும் கிருபையும்
என்னை தொடர செய்தாரே மரண இருளையும் நான் கடக்க செய்தாரே -2
திகையாதே என்றாரே கலங்காதே என்றாரே -2
என்னை நடத்தின
மேய்ப்பன் (தலைவன்) நீர்தானே-2
- ஆராதிப்பேன்.......


Ithuvarai nadathinaar
Inimelum nadathuvaar
Sonnathai seithithaar
Sollathathum seiyuvaar

Aarathipen - 2
Nadathina valigalai ninaithu
Nandri solven - 2

1. kathrum veesiyae
Kadal alaigalum elumpiyae
Kappalum mothiyae perum kalakam vanthathae - 2
Iraiyaathae endraarae
En appan yesuvae -2
Enthan padagin
Thalapathi neerthanae - 2
- Aarathipen.....

2. Nanmaiyum kirubaiyum
Ennai thodar seithaarae marana irulaiyum naan kadakka seitharae -2
Thigaiyaathae endrarae kalangathae endrarae - 2
Ennai nadathina
Meipan (thalaivan) neerthanae - 2
- Aarathipen.....