Jeevan Thandeerae Nandri

ஜீவன் தந்தீரே நன்றி ஐயா
பெலன் தந்தீரே நன்றி ஐயா
சுகம் தந்தீரே நன்றி ஐயா
சுமந்து கொண்டீரே நன்றி ஐயா
உம்மால் கூடாததொன்றுமில்லை
நம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை-2

1. நான் உம்மை மறந்தாலும் மறவாதிருப்பீரே
கால்கள் சறுக்காமல் தோளில் சுமப்பீரே -2
- உம்மால் கூடாததொன்றுமில்லை
- ஜீவன் தந்தீரே

2. பாவம் நீங்கி நான் பரிசுத்தமானேன்
சாபம் நீங்கி உம் சந்ததி ஆனேன் -2
- உம்மால் கூடாததொன்றுமில்லை
- ஜீவன் தந்தீரே

3. இன்ப நேரம் என் துதி பாடல் நீரே
துன்ப வேளை என் துணையாய் நின்றீரே -2
- உம்மால் கூடாததொன்றுமில்லை
- ஜீவன் தந்தீரே


Jeevan thantheerae nandri ayya
Belan thantheerae nandri ayya
Sugam thantheerae nandri ayya
Sumanthu kondeerae nandri ayya
Ummal koodathondrumillai
Nambhi vanthaen naan unthan pillai - 2

1. Naan ummai maranthalum maravaathirupeerae
Kaalgal sarukaamal tholil sumapeerae - 2
- Ummal koodathondrumillai
- Jeevan thantheerae

2. Paavam neengi naan parisuthamaanaen
Saabam neengi um santhathi aanaen - 2
- Ummal koodathondrumillai
- Jeevan thantheerae

3. Inba neram en thuthi paadal neerae
Thunba velai en thunaiyaai ninthreerae
- Ummal koodathondrumillai
- Jeevan thantheerae