Jehovah Jireh my provider

யேகோவாயீரே என் கர்த்தரே
உம் கிருபை எனக்கு போதுமே
தேவை எல்லாம் தந்திடுவாரே
தம் மகிமை ஐசுவரியப்படியே
தம்முடைய தூதருக்குக் கட்டளையிட்டு
யேகோவாயீரே
காத்துக் கொள்வார் என்னை (2)


Jehovah Jireh my provider
His grace is sufficient for me
My God shall supply all my needs
According to His riches in glory
He shall give His angels charge over me
Jehovah Jireh cares for me, for me, for me