Kadinamanadhu Umakku Eduvumilla

கடினமானது உமக்கு எதுவுமில்ல
முடியாதது உமக்கு எதுவுமில்ல

எதுவுமில்ல இயேசப்பா எதுவுமில்ல
முடியாதது எதுவுமில்ல

1. ஓங்கிய உம் புயத்தாலே
வானம் பூமி உண்டாக்கினீர்
நீட்டப்பட்ட உம் கரத்தாலே
அகிலத்தையே ஆட்சி செய்கின்றீர்
- எதுவுமில்ல
- கடினமானது

2. உம்மாலே செய்ய முடியாத
அதிசயங்கள் ஒன்றுமில்லை
ஆயிரமாயிரம் தலைமுறைக்கும்
அன்புகாட்டும் ஆள்மைதி காட்
- எதுவுமில்ல
- கடினமானது

3. மனிதர்களின் செயல்கலெல்லாம்
உற்று நோக்கி பார்க்கின்றீர்
அவனவன் செயல்களுக்கேற்ப
தகுண்ட பரிசு தருகின்றார்
- எதுவுமில்ல
- கடினமானது

4. யோசனையில் பெரியவர் நீர்
செயல்களில் வல்லவர் நீர்
சேனைகளின் கர்த்தர் நீரே
எல்ஷடாய் உம் நாமமே
- எதுவுமில்ல
- கடினமானது

5. எகிப்து நாட்டில் செய்த அதிசயம்
இன்றும் செய்ய வல்லவர் நீர்
ஆற்புத அடையாளங்களில் - உம்
ஜனனங்கள் புறப்பட செய்தீர்
- எதுவுமில்ல
- கடினமானது


Kadinamanadhu umakku eduvumilla
Mudiyathathu umakku eduvumilla

Yeduvumilla yesappa eduvumilla
Muduyathathu ethuvumillai

1. Ongiya um puyathalae
Vaanam boomi undaakineer
Neetapatta um karathalae
Agilathaiyae aatchi seigindreer
- Yeduvumilla
- Kadinamanadhu

2. Ummalae seiya moodiyatha
Adisayangal ondrumillai
Aayiramayiram thalaimuraikkum
Anbukattum almighty god
- Yeduvumilla
- Kadinamanadhu

3. Manithargalin seyalgalaiellam
Uttru nokki paarkindrir
Avanavan sayalgalukerppa
Thagunda parisu tharugindrir
- Yeduvumilla
- Kadinamanadhu

4. Yosanayil periyavar neer
Sayalgalil vallavar neer
Saenaigalin karthar neere
Elshadai um namamae
- Yeduvumilla
- Kadinamanadhu

5. Egypthu naattil seitha adhisayam
indrum seiya vallavar neer
arputha adaiyalangalinal - um
Janangal purapada seitheer
- Yeduvumilla
- Kadinamanadhu