kariyathai kai koodi Vara pannuvaar

காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்
சுதந்திரத்தை நிச்சயமாய் பிடிக்கச் செய்வார் (2)

இது கிருபையின் நேரம், மகிமையின் ஆண்டு
காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் (2)

அல்லேலூயா அல்லேலுயா
காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் (4)

1. நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக செய்திடுவாரே
கேட்டதெல்லாம் நிறைவேற்றி என் தகப்பன் உயர்த்திடுவாரே (2)
கொடுத்த வாக்குத்தத்தம் Complete ah தந்திடுவாரே
கண்ணீர் ஜெபமெல்லாம் களிப்பாக மாற்றிடுவாரே
இயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (2)

2. வலது இடது பக்கம் பெருக கிருபை செய்திடுவாரே
புதிய ஆசீகளை பிரதிஷ்டை செய்து தந்திடுவாரே (2)
கடனே இல்லாமல் அள்ளிக்கொடுக்க வைத்திடுவாரே
இனி வெட்கம் இல்லாம தலை நிமிரச் செய்திடுவாரே
இயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (2)


kariyathai kai koodi varapannuvaar
Suthanthirathai nichayamaai pidika seivaar -- (2)

Ithu kirubaiyin neram, magimaiyin aandu
Kariyangal vaaikapannum neram (2)

Halleluiah halleluiah
Kaariyangal vaaikapannum neram (4)

1. Ninaipatharkum jebipatharkum athigamaai seithiduvaare
kethathellam niraivetri en thagappan uyarthiduvaare (2)
Kodutha vaakuthatham complete ah thanthiduvare
yesu raja enna rajava maatridum neram (2)

2. Valathu idathu pakkam peruga kirubai seithiduvaare
Puthiya aasigalai pirathishthai seithu thanthiduvare (2)
Kadane illamal allikoduka vaithiduvare
Ini vetkam illama thalai nimira seithiduvare
Yesu raja enna rajava maatridum neram (2)