Karthar Nallavar Avar Kirubai Endrumullathu

கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
கர்த்தர் நல்லவர் அவர் நாமம் என்றும் உயர்ந்தது (2)

மேலான நாமம் இயேசுவின் நாமம்
வல்லமை உள்ள இயேசுவின் நாமம்
அதிசயம் செய்யும் இயேசுவின் நாமம்
பரிசுத்தமாக்கும் இயேசுவின் நாமம்
- கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
- மேலான நாமம் இயேசுவின் நாமம்

துதிப்பேன், போற்றுவேன், வாழ்த்திடுவேன்
இயேசுவின் நாமத்தை (2)
- கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
- மேலான நாமம் இயேசுவின் நாமம்


Karthar Nallavar Avar Kirubai Endrumulladhu
Karthar Nalalvar Avar Naamam Endrum Uyardhadhu (2)

Melana Naamam Yesuvin Naamam
Vallamai Ulla Yesuvin Naamam
Adhisayam Seiyum Yesuvin Naamam
Parisuththamakkum Yesuvin Naamam
- Karthar Nallavar Avar Kirubai Endrumulladhu
- Melana Naamam Yesuvin Naamam

Thuthippen, Potruven, Vaazhthiduven
Yesuvin Naamathai (2)
- Karthar Nallavar Avar Kirubai Endrumulladhu
- Melana Naamam Yesuvin Naama