கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே
எல்லா தேவர்கட்கும் என்றும் மகா ராஜனே - 2
நீர் நல்லவர் சர்வ வல்லவர் - 2
1. சாரோனின் ரோஜாவே
உம்மை நான் பாடுவேன் - 2
2. அற்புதங்கள் செய்யும் பரிசுத்தரே
உம்மை நான் பாடுவேன் - 2
3. உலகத்திலே மிக பெரியவரே
உம்மை நான் பாடுவேன் - 2
4. ஆதியே அந்தமே
உம்மை நான் பாடுவேன்
அல்பாயே ஒமேகாயே
உம்மை நான் பாடுவேன்
நீர் நல்லவர் சர்வ வல்லவர் - 2
நீங்க பரிசுத்தர் என்றும் நல்லவர் - 2
ஆராதனை ஆராதனை - 2
Karthavae iratchaya kanmalaiyae
Ella devarkatkum endrum maha rajanae - 2
Neer nalavar sarva vallavar - 2
1. Saronin rojavae
Ummai naan paaduvaen - 2
2. Arputhangal seiyum parisutharae
Ummai naan paaduvaen - 2
3. Ulagathilae miga periyavarae
Ummai naan paaduvaen - 2
4. Aathiyae anthamae
Ummai naan paaduvaen
Alpayae omegayae
Ummai naan paaduvaen
Neer nalavar sarva vallavar - 2
neenga parisuthar endrum nalavar - 2
Aarathanai aarathanai - 2