Karuvagum Munnae

1. கருவாகும் முன்னே அறிந்தவரே
உருவான பின்னும் ஆதரித்தீரே-2
ஒரு சேதமும் நேரிடாமலே
உம் கரங்களால் வளர்த்தவரே-2

எல்ரோயீ நீர் என்னை கண்டதாலே
எல்ரோயீ உம்மால் நான் பிழைத்துக்கொண்டேன்-2
நன்றி சொல்வேன் நன்றி சொல்வேன்
ஒவ்வொரு சுவாசத்திலும்
நன்றி சொல்லும் நன்றி சொல்லும்
நான் விடும் மூச்சுக்காற்றும்

2. என் தாழ்வில் என்னை நினைத்தவரே
எனக்காக யாவும் செய்தவரே-2
ஒரு மனமும் இரங்கவில்லையே
தேடி வந்தவர் நீர் ஒருவரே-2-எல்ரோயீ

3. நான் என்று சொல்ல எதுவுமே இல்லை
நான் பெற்றதெல்லாம் உந்தனின் தயவு-2
ஒரு தகுதியும் எனக்கில்லையே
உம் கிருபையால் உயர்த்தினீரே-2-எல்ரோயீ


1. Karuvagam munnae arindhavarae
Uruvana pinnum aatharitheerae-2
Oru sethamum neridamalae
Um karangalaal valarthavarae-2

Elroyee neer ennai kandathaalae
Elroyee ummal naan pilaithukondaen-2
Nandri solvaen nandri solvaen
Ovvaru suvasathilum
Nandri solum nandri solum
Naan vidum moochukaatrum

2. En thaalvil ennai ninaithavarae
Enakaaga yaavum ennai ninaithavarae
Enakaaga yaavum seithavarae-2
Oru manamum irangavillaiyae
Thedi vanthavar neer ovuvarae-2-Elroyee

3. Naan endru solla ethuvumae illai
Naan petrathellam unthanin thayavu-2
Oru thaguthiyum enakillaiyae
Um kirubaiyaal uyarthineerae-2-Elroyee