Kondaduvom Ini Kondaduvom

1. கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் இயேசுவை
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் இயேசுவை
- கொண்டாடுவோம்

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்

2. சந்தோஷமே இனி சந்தோஷமே
என் வாழ்வில் சந்தோஷமே
சந்தோஷமே இனி சந்தோஷமே
என் வாழ்வில் சந்தோஷமே
- சந்தோஷமே
- கொண்டாடுவோம்
3. துக்கமில்லை இனி துயரமில்லை
ஆனந்தம் என் வாழ்விலே
துக்கமில்லை இனி துயரமில்லை
ஆனந்தம் என் வாழ்விலே
- துக்கமில்லை இனி
- கொண்டாடுவோம்
4. வியாதி இல்லை இனி வருத்தமில்லை
ஆரோக்கியம் என் வாழ்விலே
வியாதி இல்லை இனி வருத்தமில்லை
ஆரோக்கியம் என் வாழ்விலே
- வியாதி இல்லை இனி
- கொண்டாடுவோம்