Mahimai Ummakae Thuthiyum

மகிமை உமக்கே
துதியும் உமக்கே
எந்தன் கைகளை உயர்த்தி
உந்தன் நாமம் போற்றுவோம்

பெரியவர்
அற்புதங்கள் செய்பவர்
உமக்கீடாய் ஒருவர் இல்லை
உமக்கீடாய் ஒருவர் இல்லை