Manam Sutti Sutti Varathu

மனம் சுத்தி சுத்தி வருது தானா
இயேசு ராஜாவ (3)
நான் உம்மை விட்டு தூரம் போனா
மனம் நல்லால – 2
என் மனம் நல்லால்ல
மனம் சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி

1. இயேசு தானே என் ஜீவனும் பெலனும்
யாருக்கு நான் அஞ்சி அஞ்சி வாழணும் - மனம்

2. உந்தன் வேதம் உடலுக்கு ஜீவன்
அதுவே எனக்கு அனுதின கீதம் - மனம்

3. தேனைப் போல பாவம் வந்தாலும்
இயேசு திருப்தியில் எட்டி எட்டி உதைப்பன் - 2

4. அற்புதர் இயேசு எனக்குள் இருக்க
அனுதின தேவையில் பயம் எனக்கில்ல – 2