Marana Irrul Palla Thakil

மரண இருள் பள்ளத்தாக்கில்
நான் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயமே இல்ல
வானம் பூமி படைத்தவர் என்னோடுண்டு
பொல்லாப்புக்கு பயமே இல்ல

என்னை காக்கிறவர்
என்னை சுமக்கிறவர்
என்னோடு வருகிறாரே - 2
பயமில்லை பயமில்லை
நீர் என்னோடு இருப்பதினால்
தயக்கமில்லை கலக்கமில்லை
நீர் என்னோடு இருப்பதினால் - 2

1. உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே நான் ஒரு மதிலையும் தாண்டிடுவேன் - 2

2. கொள்ளை நோய்கள் என்னை அணுகாதே
உந்தன் இரத்தம் யுத்தம் செய்திடுமே - 2


Marana Irrul Palla Thakil
Naan Nadanthalum Polapuku Bayame Illai
Vaanam Boomi Padaithavar Ennodu Undu
Polapuku Bayame Illai

Ennai Kakiravar
Ennai Sumakiravar
Ennodu Varukirarae - 2
Bayamillai Bayamillai
Neer Ennodu Irrupathinal
Thayakamillai Kalakamillai
Neer Ennodu Irrupathinal - 2

1. Ummale Naan Oru Senaikul Paainthiduven
Ummale Naan Oru Madhilai Thandiduven - 2

2. Kollai Noigal Ennai Anugathe
Undhan Ratham Ithan Seithidume - 2