Naanum En Veetarum Ummaiye Nesipen

நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம்
உமக்காய் ஓடுவோம் உந்தன் நாமம் சொல்லுவோம் (2)

1. கைவிடா தெய்வமே, கருணையின் இமயமே
மெய்யான தீபமே என் வழ்வின் பாக்கியமே

முழங்காற்படியிட்டு முழுவதும் தருகிறேன் (2) – நானும்

2. எபினேசர் (2) இது வரை உதவினீர் (2)
யெகோவாயீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர் (2) – முழங்காற்படியிட்டு

3. யெகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர் (2)
யெகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர் (2) – முழங்காற்படியிட்டு

4. யெல்ஷடாய் (2) எல்லாம் வல்லவரே (2)
எல்ரோயி (2) என்னைக் காண்பவரே (2) – முழங்காற்படியிட்டு