Naatha Nin Thirukarathil

நாதா நின் திருக்கரத்தில் இசைக் கருவி நான்
நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல

1. ஐயா உன்பாதம் என் தஞ்சமே
அனுதினம் ஓடி வந்தேன்
ஆனந்தமே அதிசயமே – 2
- நாதா

2. எங்கே நான் போக உம் சித்தமோ
அங்கே நான் சென்றிடுவேன்
உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன் - நான் - 2
- நாதா

3. புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்
பரவசமாகிடுவேன்
எக்காளம் நான் ஊதிடுவேன்
- நாதா

4. நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்
துதி பாடி மகிழ்ந்திருப்பேன்
கிருபை ஒன்றே போதுமைய்யா
- நாதா