Nallavarae Yesu Deva

நல்லவரே இயேசு தேவா
நன்மையினால் முடி சூட்டி
கிருபைகளை பொழிந்திடுவீர்
என்றென்றுமாய் நடத்திடுவீர்

1. உம்முடைய பரிசுத்தமாம் வீட்டின் நன்மையால்
திருப்தியாக்கியே தினம் நடத்துமே (2)
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்

நல்லவரே இயேசு தேவா
நன்மையினால் முடி சூட்டி

2. தடுமாறும் வேளையிலும் உம் சித்தம் செய்திட
பாதை காட்டினீரே என்றும் ஸ்த்தோத்திரம்
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்
- நல்லவரே இயேசு தேவா

3. இதுவரை நடத்திவந்த உமது நன்மையே
என்றும் மறவேனே நன்றி இயேசுவே
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்
- நல்லவரே இயேசு தேவா

நல்லவரே இயேசு தேவா
நன்மையினால் முடி சூட்டி