Nambikkaiyudaiya Siraihalae Aranukku

நம்பிக்கையுடைய சிறைகளே அரணுக்கு திரும்புங்கள்
ரெட்டிப்பானதை தருகிறார் இன்றைக்கு திரும்புங்கள் - 2

நீ விலக்கப்பட்ட உன் ஸ்தானத்திற்க்கே
மறுபடியும் உன்னை அழைக்கின்றார் - 2

அவர் சொல்லிற்ற நல்வார்த்தை நிறைவேற்றினார்
யுடலையா (4) அரணுக்கு திரும்புவோம்
யுடலையா (4) கர்த்தரை உயர்த்துவோம் - 4

கொள்ளை கொண்ட உன் பட்டணத்தை
மறுபடியும் குடியேற்றுவார் - 2
இராஜாக்கள் உன்னை தேடிவர
வாசலை ராப்பகல் திறந்துவைப்பார் - 2
- அவர் சொல்லிற்ற

ஒடுக்கினோரை குனியச்செய்வார்
பரியாசம் செய்தோரை பணியச்செய்வார் - உன்னை - 2
சந்துருவின் வாசல்களை
மேட்கொள்ளும் கிருபையை உனக்கு தந்தார் - 2
- அவர் சொல்லிற்ற

தேசத்திலே கொடுமையில்லை
அழிவை உன் எல்லையில் கேட்பதில்லை - 2
இரட்சிப்பை உனக்கு மதிலாக்கினார்
உந்தன் வாசலை துதியாக்கினார் - 2
- அவர் சொல்லிற்ற


Nambikkaiyudaiya siraihalae
Aranukku thirumbungal
Rettippaanadhai Tharugiraar Indraikku Thirumbungal - 2

Ne Vilakapatta un sthaanathirkae
Marubadiyum Unnai Azhaikindraar

Avar Sollitra Nalvaarthai Niraivetrinaar
Aliyah (4) Aranukku Thirumbuvoam
Aliyah (4) Kartharai Uyarthuvom - 4

Kollai Konda Un Pattanathai
Marubadiyum Kudiyetruvaar - 2
Raajaakkal Unnai Thedivara
Vaasalai Raappagal Thirandhuvaipaar - 2
- Avar Sollitra

Odukinorai Kuniyacheivaar
Pariyasam Seithorai Paniyaseivaar - Unnai - 2
Sathuruvin Vaasalgalai
Metkollum Kirubaiyai Unakku Thandhaar - 2
- Avar Sollitra

Dhesathilae Kodumayillai
Azhivai Un Ellayil Kaetpadhillai - 2
Ratchippai Unakku Madhilaakkinaar
Undhan Vaasalai Thudhiyaakkinaar - 2
- Avar Sollitra