Nandri Bali Nandri Bali

நன்றி பலி நன்றி பலி நல்லவரே உமக்குத்தான்
அதிகாலை ஆனந்தமே (2)
என் அப்பா உன் திருப்பாதமே

1. நேற்றைய துயரம் எல்லாம் இன்று மறைந்ததையா
நிம்மதி பிறந்ததையா அது நிரந்தரமானதையா

கோடி கோடி நன்றி டாடி (2)

2. இரவெல்லாம் காத்தீர் இன்னும் ஒர் நாள் தந்தீர் (2)
மறவாத என் நேசரே உறவாடி மகிழ்ந்திடுவேன்

3. ஊழியம் செய்வதற்கு உற்சாகம் தந்தீரய்யா
ஓடி ஓடி உழைப்பதற்கு உடல் சுகம் தந்தீரய்யா