Neer Inge Aasaivaadukindreer

நீர் இங்கே அசைவாடுகின்றீர்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
நீர் இங்கே கிரியை செய்கிறீர்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் - 2

வழி சொன்னவர் அற்புதம் செய்பவர்
வாக்கு மாறாதவர் இருளில் வெளிச்சம்
என் தேவன் அதுவே நீரல்லோ - 2

நீர் இங்கே மனதை தொடுகிறீர்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
நீர் இங்கே மனதை சுகமாக்குகிறீர்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

நீர் இங்கே எங்கள் வாழ்வை மாற்றுகிறீர்கள்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
நீர் இங்கே மனதை சீர்படுத்துகிறீர்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

நீர் இங்கே எங்கள் வாழ்க்கையை தொடுகிறீர்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
நீர் இங்கே எங்கள் தேவையை சந்திக்கிறீர்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
- வழி சொன்னவர்
- நீர் இங்கே

நான் காண்கின்றேனோ இல்லையோ
நான் உணர்கின்றேனோ இல்லையோ
எனக்காய் கிரியை செய்கின்றீர்
எனக்காய் உதவி செய்கிறீர்

நான் காண்கின்றேனோ இல்லையோ
நான் உணர்கின்றேனோ இல்லையோ
என்னை தூக்கி சுமக்கிறீர்
என்மேல் நினைவாய் இருக்கிறீர்

நான் காண்கின்றேனோ இல்லையோ
நான் உணர்கின்றேனோ இல்லையோ
எனக்காய் கிரியை செய்கின்றீர்
எனக்காய் உதவி செய்கிறீர்

நான் காண்கின்றேனோ இல்லையோ
நான் உணர்கின்றேனோ இல்லையோ
என்னை தூக்கி சுமக்கிறீர்
என்மேல் நினைவாய் இருக்கிறீர்


Neer ingae aasaivaadukindreer
Aarathipaen naan aarathipaen
Neer ingae kiriyai seibavar
Aarathipaen naan aarathipaen - 2

Vali sonnavar arputham seibavar
Vaaku maarathavar irulil velicham
En devan athuvae neerallo - 2

Neer ingae manathai thodukireer
Aarathipaen naan aarathipaen
Neer ingae manathai sungamaakukireer
Aarathipaen naan aarathipaen

Neer ingai engal vaalvai maatrukireergal
Aarathipaen naan aarathipaen
Neer ingae manathai seerpaduthukireer
Aarathipaen naan aarathipaen

Neer ingae engal vaalkaiyai thodukireer
Aarathipaen naan aarathipaen
Neer ingae engal thevaiyai santhikireer
Aarathipaen naan aarathipaen
- Vali sonavar
- Neer ingae

Naan kankinraeno illaiyo
Naan unarkindraeno illaiyo
Enakai kiriyai seikindreer
Enakai vuthavi seikireer

Naan kankinraeno illaiyo
Naan unarkindraeno illaiyo
Ennai thooki sumakireer
Enmael ninaivai irukireer

Naan kankinraeno illaiyo
Naan unarkindraeno illaiyo
Enakai kiriyai seikindreer
Enakai vuthavi seikireer

Naan kankinraeno illaiyo
Naan unarkindraeno illaiyo
Ennai thooki sumakireer
Enmael ninaivai irukireer