Neer Nalavar Sarva Vallavar

நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல வேறொரு தேவன் இல்லை (2)
அல்லேலூயா அல்லேலூயா (4)

1. உம்மை ஆராதிக்கின்றோம்; இயேசுவை
உம்மை ஆராதிக்கின்றோம்; (2) - நீர் நல்லவர்

2. பாவி ஆன என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றினீர் (2) - நீர் நல்லவர்

3. என்னையும் அழைத்தவரே
நீர் உண்மை உள்ளவரே (2) - நீர் நல்லவர்

4. என்னை முன்குறித்தீரே
நீர் கைவிடவே மாட்டீர் (2) - நீர் நல்லவர்