Neer Seiya Ninaithathu

நீர் செய்ய நினைத்தது தடைபடாது
எனக்காக யாவையும் செய்யும் தேவனே-2

உம் வேளைக்காக காத்திருக்க
பொறுமையை எனக்கு தந்தருளும்-2 -நீர் செய்ய

காலங்கள் மாறலாம்
மனிதர்கள் மாறலாம்
மாறாத தேவன் இருப்பதால்
கலக்கம் இல்லை-2

என்னோடு நீர் சொன்ன வார்த்தையை
எனக்காக நிறைவேற்றுவீர்-2 -நீர் செய்ய

தடை போல சத்துரு
வாசலை அடைத்தாலும்
தடைகளை உடைக்கும் நீர்
என் முன்னாய் நடந்து செல்வீர்-2

எனக்காக ஆயத்தம் பண்ணினதை
என் கண்ணால் காண செய்வீர்-2 -நீர் செய்ய


Neer seyya ninaiththathu thadaipadaathu
Enakkaaka yaavaiyum seiyum thevane-2

Um velaikkaaga kaaththirukka
Porumayai enakku thantharulum-2 -Neer seiya

Kaalangal maaralaam
Manithargal maaralaam
Maaratha thevan
Iruppathaal kalakkam illai-2

Ennodu neer sonna vaarththayai
Enakkaga niraivetruveer-2 -Neer seiya

Thadai pola saththuru
vaasalai adaiththaalum
Thadaigalai udaikkum neer
En munnay nadanthu selveer-2

Enakkaga aayaththam panninathai
En kannaal kaana seiveer-2 -Neer seiya