Nesikindren Nesikindren Nesikindren

நேசிக்கின்றேன் நேசிக்கின்றேன் நேசிக்கின்றேன் இயேசுவே உம்மை (2)

மனதின் குழப்பமிகுதியால் வெட்கம் சூழ்ந்ததால்
ஒதுங்கி நின்றேன் இயேசுவே
ஆனாலும் உதறி விடாமல் மதித்து
என்னையும் நீர் தேடி வந்தீர் இயேசுவே
- நேசிக்கின்றேன் நேசிக்கின்றேன்

எந்தன் வாழ்வில் நேர்ந்த காரியங்கள் அதின் உண்மை சூழ்நிலைகள்
அதனால் நான் சுமக்கும் வேதனைகள்
இயேசுவே நீர் ஒருவர் மட்டுமே அறிய முடியுமே
அதனால் தான் நீர் என்னையும் நினைத்தீர்
- நேசிக்கின்றேன் நேசிக்கின்றேன்


Nesikindren nesikindren nesikindren yesuvae ummai (2)

Manathin kulapamiguthiyal vetkam soolnthathaal
Othungi nindraen yesuvae
Aanalum uthari vidamal mathithu
ennaiyum neer thedi vantheer yesuvae
- Nesikindren nesikindren

Enthan vaalvil nerntha kariyangal athin unmai soolnilaigal
Athanal naan sumakum vethanaigal
yesuvae Neer oruvar mathumae ariya mudiyumae
Athanal thaan neer ennaiyum ninaitheer
- Nesikindren nesikindren