Nokkaathae Nee Nokkaathae

நோக்காதே நீ நோக்காதே
உந்தன் பாரம் அதிகரிக்குமே
நோக்காதே நீ நோக்காதே
உன்னை பலவீனப்படுத்துமைய்யா (2)

சோகமான நினைவுகள் பிறர் செய்த தீமைகள்
திரும்பிப் பார்க்காதே (2)
நன்மையாகவே நான் மாற்றிடுவேன் (2)
- நோக்காதே

செய்த கடந்தநாள் தவறுகள் மன்னித்து மறந்ததாள்
திரும்பவும் நினையாதே (2)
கலங்காதே உன்னை அலங்கரிப்பேன் (2)
- நோக்காதே


Nokkaathae nee nokkaathae
Unthan baram athikarikumae
Nokkaathae nee nokkaathae
Unnai balaveenapaduthumaiya (2)

Sogamana ninaivugal pirar seitha theemaigal
Thirumbhi paarkaathae (2)
Nanmaiyagavae naan maatriduvaen (2)
- Nokkaathae

Seitha kadanthanaal thavarugal manithu maranathathaal
Thirumbavum ninaiyathae (2)
Kalangathae unnai alankaripaen (2)
- Nokkaathae