Ootridumae Um Vallamaiyai

ஊற்றிடுமே உம் வல்லமையை இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை இந்த நாளில் எங்கள் மீது வல்லமையோடு

(1) வல்லமை வல்லமை தாருமே
தேசத்தை உமக்காக கலக்கிட
அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
அனல் கொண்டு உமக்காக எழும்பிட
-- வல்லமை
-- ஊற்றிடுமே உம்

(2) பெந்தேகோஸ்தே நாளில் செய்தது போல
அக்கினியின் நாவுகள்;; பொழிந்திடுமே
-- பெந்தேகோஸ்தே
அப்போஸ்தலர் நாட்களில்; செய்தது போல
இன்றும் செய்ய வேண்டுமே
-- அப்போஸ்தலர்
-- ஊற்றிடுமே உம்

(3) மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று
வாக்குதந்த ஆவியை ஊற்ற வேண்டுமே
-- மாம்சமான
நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்தச் செய்யுமே
நதியாய் பாய்ந்திடுமே
-- நீச்சல் ஆழம்
-- ஊற்றிடுமே உம்

(4) அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே
-- அற்புதங்கள
அந்தகார சங்கிலிகள்; அறுந்திடவே
அக்கினியை ஊற்றிடுமே
-- அந்தகார
-- ஊற்றிடுமே உம்


OOtridume um vallamaiyai intha naazhil engal melae
OOtridume um akkiniyai intha naazhil engal meethu vallamaiyodu

(1) Vallamai vallamai thaarume
Desathai umakkaga kazhakida
Abhisegam abhisegam ootrume
Anal kondu umakkaga elupida
- Vallamai vallamai
- OOtridume um

(2) Pentacoste naazhil seithathu pola
Akkiniyin naavugal pozhilnthidume
- Pentacoste naazhil

Apposthazhar naatkazhil seithathu pola
Indrum seiya vendume
- Apposthazhar naatkazhil
- OOtridume um

(3) Maamsamaana yaavar melum ootruven endru
Vaakuthathaa aaviyai ootra vendume
- Maamsamaana yaavar melum

Neechal aazham kondu sendru neenthach seiyume
Nathiyaai paainthidume
- Neechal aazham
- OOtridume um

(4) Arputhangal thiralaai nadanthidave
Arputhathin aaviye vanthidume
- Arputhangal thiralaai

Anthakara sankiligazh arunthidave
Akkiniyai ootridume
- Anthakara sankiligazh
- OOtridume um