Ootrrum Ootrrum Ootrrumae

ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே
உன்னதத்தின் ஆவியை ஊற்றுமே
நிரப்பும் நிரப்பும் நிரப்புமே
என் பாத்திரம் வழிந்திட நிரப்புமே - 2

பெந்தேகொஸ்தே அனுபவம் வேண்டுமே
ஒருமனதோடு துதிக்கிறோம்
அந்தகார வல்லமைகள் அகன்றிட
அக்கினியின் நாவுகள் ஊற்றுமே
பாதாள சங்கிலிகள் அறுந்திட
பரிசுத்த ஆவியை ஊற்றுமே - ஊற்றும்

வானத்தை திறந்து ஊற்றுமே
வரங்களாலே நிரப்புமே - 2
அந்நிய பாஷைகள் பேசிட
ஆவியில் அனல் கொண்டு எழும்பிட - 2 - ஊற்றும்

அக்கினி அபிஷேகம் வேண்டுமே
அற்புதம் திரளாய் நடந்திட - 2
உலர்ந்த எலும்புகள் உயிர்த்திட
உலகமே உம்மை உயிர்த்திட-2-ஊற்றும்

புயல் காற்றாய் என்னில் நீர் வாருமே
பெரும் மழையை என்னில் நீர் தாருமே - 2 - ஊற்றும்


Ootrrum Ootrrum Ootrrumae
Unnadhathin Aaviyai Ootrrumae
Nirappum Nirappum Nirappumae
En Paathiram Vazhindhida Nirappumae - 2

Penthekosthae Anubavam Vendumae
Orumanathodu Thuthikkirom
Anthakaara Vallamaigal Agandrida
Akkiniyin Naavugal Ootrumae
Baathala Sangiligal Arunthida
Parisutha Aaviyai Ootrumae - Ootrum

Vaanathai Thirandhu Ootrrumae
Varangalalae Nirappumae - 2
Anniya Bashaigal Pesida
Aaviyil Anal Kondu Ezhumbida - 2 - Ootrum

Akkini Abishegam Vendumae
Arpudham Thiralai Nadandhida - 2
Ularndha Elumbugal Uyirthida
Ulagamae Ummai Uyarthida - 2 - Ootrum

Puyalkaatrai Ennil Neer Vaarumae
Perum Mazhaiyai Ennul Neer Thaarumae - 2 - Ootrum