Oru Naalum Enai Marava

ஒரு நாளும் எனை மறவா
தெய்வம் நீரே
நன்றியோடு உம்மை துதிக்கிறேன்

நன்றி இயேசுவே
எந்நாளும் இயேசுவே (2)

1. வருடங்கள் காலங்களாய் என்னை
வழுவாமல் காத்தீரையே (2)
உம் வலக்கரத்தில் என்னை தாங்கினீர்
உம் சிரகாலே மூடி காத்திட்டீர்
-நன்றி இயேசுவே
-ஒரு நாளும் எனை மறவா

2. வாக்குத்தத்தம் தந்தவரே உந்தன்
வாக்கில் உண்மை உள்ளவரே
யார் மறந்தாலும் நான் மறவனே
என்று வாக்கெனக்கு அளித்தவரே
-நன்றி இயேசுவே
-ஒரு நாளும் எனை மறவா

3. எதிர்காலம் உம் கையிலே எந்தன்
பயம் யாவும் நீங்கியதே
நீர் என் பக்கத்தில் நான் பயப்படேனே
என் துணையாக இருக்கின்றீர்
-நன்றி இயேசுவே
-ஒரு நாளும் எனை மறவா


Oru Naalum enai marava
Deivam Neere
Naandriyodu ummai thuthigiren

Naandri Yesuve
Ennazhum Yesuve

1. Vaarudhangal Kaazhangalai ennai
Vaazhuvaamal Kaatheeraiyae(2)
Um vazhakarathizh ennai thaangineer
Um siragalae moodi kaathitheer
-Naandri Yesuvae
-Oru naalum enai marava

2. Vaakuthatham thanthavare unthan
Vaakil unmai ullavarae
Yaar maranthazhum naan maravaenae
Endru vaakenuku azhithavarae
-Naandri Yesuvae
-Oru naalum enai marava

3. Ethikazham um kaiyilae
Payam yaavum neengiyathae
Neer en pakkathizh naan payapadaenae
En thunaiyaaga irukinreer
-Naandri Yesuvae
-Oru naalum enai marava